மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த த.கோபிநாத் – கிருபாவதி இணையர்களின் மூத்த மகள் தக்சா-வின் 11ஆம் ஆண்டு பிறந்தநாள் (24-03-2025) மகிழ்வாக – கழகத் தோழர் இனியரசன் – ரேகா இணையர் 1500 ரூபாயை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! நன்றி!