பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார் அவர்களின் நினைவு நாளில் அவரது பெயரன் அறிவரசன், பெயர்த்தி ஞானமணி, அவரது இணையர் கு.கணேசன் மற்றும் டாக்டர் இளமதிராதா ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நினைவு நாளை யொட்டி ரூ.2000 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.