நம் மக்கள் தங்களின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும். அதற்காகப் போராடத் தயாராக வேண்டும். அதன்படி நம் நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நமக்குக் கடவுளோ, மதமோ, சாத்திரமோ வேண்டாம்; இழிவு நீக்கமே முக்கியம். நம் இழிவு நீங்காமல் நாம் மந்திரியாவதோ, ஜட்ஜாவதோ, கலெக்டராவதோ, சட்டசபை மெம்பராவதோ பெரிதானதொன்றா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’