செய்தி : திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி.
சிந்தனை: கடவுள் ஒருவரே அவர் மட்டும்தான் உலக மக்களை கட்டிக் காத்து வருகிறார் என்பது எல்லாம் அசல் டூப்பு தானா? கடவுள் மதத்தைச் சார்ந்தவரா? மக்களைச் சார்ந்தவரா
செய்தியும் – சிந்தனையும்

Leave a Comment