வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்காக புரசைவாக்கம் பகுதியில் நடைபெற்ற கடைவீதி பிரச்சாரத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கழக பேச்சாளர் தேவ.நர்மதா, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தோழர்கள் த.மரகதமணி, மு.பவானி, த.பர்தின், க.கலைமணி, ச.சஞ்சய், ச.விஷ்ணு ஆகியோர் உள்ளனர்.
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

Leave a Comment