முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அறந்தாங்கி மாவட்ட காப்பாளர் ஏகேஎம் நிலையம் அ.தங்கராசு (வயது 89) 16-03-2025 அன்று காலை 9 மணிக்கு மறைவுற்றார். உறவினர்கள் மறைந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின் 17.03.2025 காலை 9 மணிக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து புதுக்கோட்டை ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.