2023ஆம் ஆண்டில் மட்டும் பணியின்போது பலியான 99 பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
நியூயார்க்,பிப்.16- அமெரிக்காவில் நியூ யார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகின்ற பத்திரிகையா ளர்கள் பாதுகாப்புக்கான அமைப்பு…