சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழா
சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழாவில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது…
தமிழர் தலைவர் பங்கேற்க – தென்காசி சாம்பவர் வடகரையில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! குடிஅரசு நூற்றாண்டு விழா!
மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த பெரு மக்களுக்கு நன்றி…