பிற மொழியில் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை அன்றைக்கு நாம் பெற்றிருந்தால், எத்தனை நோபல் பரிசுகள் வேண்டுமானாலும், அவருக்குக் குவித்திருக்கலாம்
தந்தை பெரியார் எந்தப் பரிசையும் விரும்பியதில்லை; பதவிகளையும் விரும்பியதில்லை- அவருக்கு உற்சாகமே எதிரிகளுடைய எதிர்ப்புதான்! ‘‘பெரியார்:…