ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்! தோற்கடிப்போம், தோற்கடிப்போம், பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்போம்!…