தேர்தல் காலங்களில் “மக்களுடன் நேரிடையான தொடர்பைப் போலச் சிறந்தது வேறு எதுவுமில்லை” நாட்டின் மூத்த பரப்புரைத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ‘டெக்கான் கிரானிக்கில்’ படப்பிடிப்பு
‘டெக்கான் கிரானிக்கில்’ (12.04.2024) ஆங்கில நாளேட்டிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்…