கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடில்லி, செப்.22- கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தும் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யாமல்…