ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல – சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை! நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அதிகாரம்!
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.17 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று…