செம்மர கடத்தல் உள்பட 59 குற்ற வழக்குகளில் தொடர்புடைய பி.ஜே.பி. நிர்வாகிக்கு காவல்துறை பாதுகாப்பு எப்படி வழங்க முடியும்? சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை,ஏப்.2- செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பாஜக…