தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணல் தேர்வாளர்களான உயர்நீதிமன்றக் குழுவில் உள்ள நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்?
12 நாள்கள் நடைபெறும் நேர்காணலில், சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமிக்கலாமே- எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமே! ஆசிரியர்…