தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெயரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்டவேண்டும்! புகழேந்தி கோரிக்கை!
கிருஷ்ணகிரி, செப்.20 தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கார்னேசன் மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு…