ராம ராஜ்யம் பற்றிப் பேசிய காந்தியாரை ‘‘மகாத்மா’’ என்றனர் ‘‘நான் சொல்லும் ராமன் வேறு’’ என்று சொன்னவுடன் படுகொலையும் செய்தனரே! சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காக்க உறுதி எடுப்போம்! இதுவே காந்தியாரின் பிறந்த நாள் சிந்தனையாகட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ராமராஜ்ஜியம் பேசிய காந்தியாரை மகாத்மா என்று சொன்னவர்கள், ‘‘நான் சொல்லும்…