பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை’’யில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்! உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல - உங்களுக்கு மகிழ்ச்சியைத்…