உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக தொடர்ந்து பிணைகளை மறுப்பது, தனி மனித உரிமைக்கு எதிரானதே! புதிய வழக்குப் போட்டு அவர்களை சிறைக்கனுப்புவது சரியல்ல! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிணை வழங்குவதுபற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மாறாக, தொடர்ந்து பிணையை மறுப்பது, பிணை வழங்க வேண்டிய…