இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடிட அம்மாப்பேட்டை ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
அம்மாப்பேட்டை, ஆக. 19- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 16-8-2024 வெள்ளி…