பெண்களின் உரிமைக்காக அதிகம் பேசியவர் பெரியார், அவர் முழு பகுத்தறிவுவாதி-சமூக விஞ்ஞானி! சத்தியமங்கலம் – ஆசனூர் (தாளவாடி) பயிற்சி முகாமில் மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியரின் பதில்!
கோபி. அக், 31- பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கேட்டலும், கிளத்தலும் வகுப்பில் இருபால் மாணவர்களின் கேள்விகளுக்கு…