அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம்; ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்!
நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள்…