தமிழர் தலைவர் ஆற்றிவரும் மக்களவைக்கான தேர்தல் பரப்புரை பற்றி ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி “ஜனநாயகத்தைக் காக்க இறுதி வாய்ப்பு!”
தென்சென்னையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக 2024, மார்ச் 9 செவ்வாய்…