திராவிடர் கழக தெருமுனைக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: சிவகங்கை பூங்கா அருகில், திலகர் திடல் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரச் செயலாளர்)*தலைமை: இரா.வீரக்குமார் (மாநகர இணைச் செயலாளர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியுரை: இரா.இளவரசன் (மாநகர துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்
23.10.2024 புதன்கிழமை
வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் இல்ல வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா
சென்னை: மாலை 5 மணி * இடம்: திருவள்ளுவர் கூட்டுறவு திருமண மாளிகை, பெரியார் நகர், எண் 29 கார்த்திகேயன் சாலை, சென்னை – 600 082 * மணமக்கள்: இரா.கவிதா-இர.ஹேமந்த் குமார் *வரவேற்பு: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *முன்னிலை: பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்), பிரியா ராஜன் (சென்னை பெருநகர மேயர்), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதிவீராசாமி (மாநில தி.மு.க. அயலக அணித் தலைவர்), ப.ரங்கநாதன் (தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர்), இரா.கிரிராஜன் (திமுக சட்டதிட்ட திருத்தக் குழுச் செயலாளர்),
துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர்), அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்), ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணி தலைவர்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்), கோ.கருணாநிதி (வெளியுறவுத் துறை செயலாளர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்) *இணைப்புரை: வி.டெய்சி மணியம்மை *நன்றியுரை: தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *அழைப்பு: தே.கிருட்டிணன்-முத்துலட்சுமி கி.இராமலிங்கம்-இலெட்சுமி, கு.வீரபத்திரன்-செல்வி, கலாவதி ரங்கநாதன், எஸ்.தேவராஜ்-அம்சா.