வேலூர் கமலாட்சிபுரம் பெரியார் வீதியில் வாழும் ப.க. தோழரும் ‘விடுதலை’ வாசகருமான புலவர் ச.துறவரசனின் இணையர் மு.சரோஜா அம்மையாரின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை (11.10.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கினார். நன்றி.