கட்சி மாறுகிறவர்களை நான் அயோக்கியர், மகா அயோக்கியர் என்றும், சிலரை மகாமகா அயோக்கியர் என்றும் இன்றியமையாத காரணத்தால் கூறுகிறேன். ஏன் என்றால் இந்த அயோக்கியர்கள் தாங்கள் செய்யும் இப்படிப்பட்ட காரியத்தைத் தங்கள் அப்பன் வீட்டுப் பரம்பரைச் சொந்தக் காரியம் என்று கருதுவதன்றி – பொதுநலனுக்கு எந்த அளவுக்கு ஏற்புடையது என்று கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’