11.10.2024 வெள்ளிக்கிழமை
ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம் ஈரோடு * தலைமை: வீ.அன்புராஜ் (பொது ச்செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை:இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்ட தலைவர்). பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், கு.சிற்றரசு, வெ.குணசேகரன் (கோபி கழக மாவட்டச் செயலாளர்), வீ.தேவராஜ் (மாவட்ட துணைத்தலைவர்), து.நல்லசிவம் (மாவட்ட துணைச் செயலாளர்), சிவகிரி கு.சண்முகம் (மாவட்டக் காப்பாளர்), கோ.திருநாவுக்கரசு (மாநகர தலைவர்), தே.காமராஜ் (மாநகர செயலாளர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர். திராவிடர் கழகம்) * நோக்க உரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாளை முன்னிட்டு “சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு ஈரோட்டில் நடத்துவது குறித்து ஆலோசனை * வேண்டல்: ஈரோடு,கோபி கழக மாவட்ட தோழர்கள், மாணவர் கழகம் இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம் உட்படஅனைத்து அணிதோழர்கள் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * அன்புடன் அழைக்கும்: மா.மணிமாறன் (ஈரோடு மாவட்டச் செயலாளர்).