சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
23.8.2024 வெள்ளிக்கிழமை
எடப்பாடி
எடப்பாடி: மாலை 6:00 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி * தலைமை: (நகரத் தலைவர்) *வரவேற்புரை: சி.மெய்ஞானஅருள் (நகர செயலாளர்) *முன்னிலை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), கா.நா. பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் (எடப்பாடி ஒன்றிய தலைவர்) *ஏற்பாடு: எடப்பாடி – மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை: மாலை 6:00 மணி * இடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை * தலைமை: சீனி.முத்து (நகர தலைவர்) *வரவேற்புரை: பூ.சி.காமராஜ் (நகர செயலாளர்) * முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: க.அருள்தாஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: மயிலாடுதுறை நகர, ஒன்றிய திராவிடர் கழகம்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்: மாலை 5:00 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட தலைவர்)* சிறப்புரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்), இரா.அன்புமதி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வீ.செல்வராஜ் (மாவட்ட அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் மேட்டுப்பாளையம்.
24.8.2024 சனிக்கிழமை
கொட்டாரம்
கொட்டாரம்: மாலை 5:30 மணி * இடம்: கொட்டாரம் சந்திப்பு * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் (ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), உ.சிவதாணு (மாவட்ட தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: பா.பாபு (திமுக ஒன்றிய செயலாளர்), எஸ்.வைகுண்டபெருமாள் (கொட்டாரம் பேரூர் செயலாளர், திமுக), கோ.செல்வகனி (தலைவர், கொட்டாரம் பேரூராட்சி* சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மா.பால்ராசேந்திரம் (சொற்பொழிவாளர்)* நன்றியுரை: க.யுவான்ஸ் (கன்னியாகுமரி கிளை கழக அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்
செங்குன்றம்
செங்குன்றம்: மாலை 6:00 மணி *இடம்: அண்ணா பேருந்து நிலையம் அருகில், செங்குன்றம் *வரவேற்புரை: ஜனாதிபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * தலைமை: புழல் இரா.சோமு (பு.ந. தலைவர்) * முன்னிலை: இரா.விஜயகுமார், செகத் வியகுமார், கஜேந்திரன், து.ஆகாசு*சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழக பிரச்சார செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணை செயலாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)* நன்றியுரை: ஆ.சமூகநீதி * ஏற்பாடு: புழல் நகர, ஒன்றிய திராவிடர் கழகம், கும்மிடிபூண்டி (கழக மாவட்டம்).
இராமேசுவரம்
இராமேசுவரம்: மாலை 6:00 மணி* இடம்: பேருந்து நிலையம் அருகில், இராமேசுவரம் *தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்)* முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: புரபசர் சுப.பெரியார் பித்தன் (மந்திரமா தந்திரமா? நடத்துநர்) * ஏற்பாடு: மாவடட திராவிடர் கழகம், இராமநாதபுரம்.
ஈரோடு
ஈரோடு: மாலை 5:00 மணி*இடம்: மரப்பாலம் நால்ரோடு, ஈரோடு *வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்)* முன்னிலை: என்.தண்டபாணி (மண்டல தலைவர், ஈரோடு மாநகராட்சி) * தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), பேராசிரியர் ப.காளிமுத்து (கழக பேச்சாளர்), ஈட்டி கணேசனின் மந்திரமல்ல தந்திரமே கலை நிகழ்ச்சி * நன்றியுரை: தே.காமராஜ் (மாநகர செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், ஈரோடு.
தேனி
தேனி: மாலை 5:00 மணி*இடம்: பழைய பேருந்து நிலையம், தேனி * வரவேற்புரை: பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) * தலைமை: லோ.முத்துச்சாமி (தேனி மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ச.இகுநாகநாதன் (காப்பாளர்), அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), க.சிவா (தலைமை கழக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பு: இரா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: சென்றாயன் (இளைஞரணி துணை செயலாளர்)