நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரை தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணத்தை முன்னிட்டு வடசென்னை திராவிடர் கழகம் சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.