திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் கொள்கை வாரிசு ஏ. டி. ஜி. இந்திரஜித் பிறந்த நாள் 26.6.2024. அதையொட்டி அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தன் பிறந்த நாளில் விடுதலை ஓர் ஆண்டு சந்தா தொகை ரூ. 2000 மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசனிடம் வழங்கினார்.