சமூகத்தின் தேவைக்காகத்தான் அரசியல் ஏற்பட்டதேயொழிய, சமூக சம்பந்தமில்லா விட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும், சமூக இயலையும் பிரித்துக் காட்டுவதானது, சமூக குறைபாடுகளை – சமுதாயக் கொடுமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர்களுடைய சூழ்ச்சியேயாகும்.
‘குடிஅரசு’ 6.6.1937
சமூக இயலே அரசியல்
Leave a comment