நன்கொடை
ஜூன் 3 அன்று விருதுநகர் மாவட்டம் ச.சுந்தரமூர்த்தி-சீனியம்மாள் இணையரின் இரண்டாவது ஆண் குழந்தை சு.முத்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக நிதி ரூ.5000, சந்தா ரூ.3500 சேர்த்து ரூ.8500 தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதி அவர்கள் மூலம் பெறப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்.
– – – – –
மேனாள் மதுரை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெரியகுளம் பால்கடை ச.வெ.அழகிரி அவர்களால் இணையேற்பு விழா நடத்தி வைக்கபட்ட தேனி மாவட்ட காப்பாளர் ரகுநாகநாதன்-கவிஞர் பேபி சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 54ஆம் ஆண்டு மணநாள் (06.06.1971) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000 நன்கொடை யாக வழங்குகின்றோம்.
நன்கொடை
Leave a comment