உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா, செம்மொழி வேந்தர் கலைஞர் அவர்களின் திரையுலகப் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து எழுதிய, “திரை வானில் கலைஞர்” எனும் நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டார். முதல் பிரதியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், இரண்டாம் பிரதியை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன் . (பெரியார் திடல், 30.05.2024)