அரசியல் சாசனத்தை பி.ஜே.பி. மதிக்கிறது – பிரதமர் பேட்டி!
ஜனவரி 26 குடியரசு நாள் விழா அரசு விளம்பரத்தின் முகப்புரையில் (Preamble) இடம் பெற்ற மதச்சார்பின்மை (Secular), சமதர்மம் (Socialist) என்ற சொற்களை நீக்கி வெளியிட்ட பிரதமரா இப்படிப் பேசுவது?
இதை நம்ப வேண்டுமா?
Leave a comment