புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) *வரவேற்புரை: வேஅன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழக அணிப் பொறுப்பாளர்கள் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு கருத்தரங்கம் – தமிழர் தலைவர் ஆசிரியர் 8.6.2025 புதுச்சேரி வருகை * அன்புடன் அழைக்கும்: தி.இராசா (மாவட்டச் செயலாளர், புதுச்சேரி)
ஒசூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: மாலை 5.00 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம்-முனிஸ்வர் நகர் * தலைமை: பி.டார்வின் பேரறிவு * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் அ.செ.செல்வம், கோ.கண்மணி மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்) *பொருள்: ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் பேராசிரியர் வணங்காமுடி மறைவு, அணிகளின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், தலைமை செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றும் குறித்து, 20.05.2025 அன்று நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து * தொடக்கவுரை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), தலைமை நோக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * விழைவு: மாவட்டத்தில் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் அனைத்து அணிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்பது * நன்றியுரை:
செ.வா.மதிவாணன் (இளைஞரணி மாவட்ட செயலாளர்).
16.05.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 147
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)* தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “கற்போம் பெரியாரியம்” * நூல் அறிமுகவுரை : மு.இளமாறன் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை : சீ.தேவராஜ பாண்டியன், மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).