சீர்திருத்தத்தை வலியுறுத்தும் போது சமுதாயத்தில் புரையோடுகின்ற கெட்ட ரத்தம், சீழ் இவைகளை எல்லாம் வெளியில் பிதுக்கி எடுக்க வேண்டும். சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள், கடவுள், மதம், சாத்திரங்கள் இவைகளைத் தாக்கிப் பேசும் போது, முட்டாள் சனங்களிடம் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது போன்று பேசலாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’