சூடான் எல்லை நகரமான
முன்பு அடுத்து Page:

குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்

  குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்

குவைத், நவ.27 அரபு வளை குடா நாடான குவைத்தில் சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அய்ம்பது இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 300 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 14 பேர் மட்டுமே பெண்கள். முழு மையான ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், முக்கிய அதி காரங்கள் அல்-ஸபா அரச குடும் பத்திடம் இருக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. குவைத் நாட்டில்....... மேலும்

31 டிசம்பர் 2016 16:00:04

கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலி

கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலி

சான்ஜோஸ் நவ.27 நிகாரா குவா மற்றும் கோஸ்ட்டரிக் காவை தாக்கிய ஓட்டோ புய லுக்கு 9 பேர் பலியானதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிப்பதா கவும் தெரியவந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதி யை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க கண்டத்தில் அமைந் துள்ள நிகாராகுவா மற்றும் கோஸ்ட்டரிக்காவை நேற்று அதிவேக ஓட்டோ புயல் தாக் கியது, இரண்டாம் எண் எச்சரிக் கையுடன் அடையாளம் காணப் பட்டு பசிபிக் பெருங்கடல் பகு தியை அச்சுறுத்திவந்த....... மேலும்

31 டிசம்பர் 2016 16:00:04

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல்

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல்

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல் மாஸ்கோ, டிச.30 அண்மையில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்கு உள்ளான தற்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல என்று அது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழுவின் தலைவர் வியாழக் கிழமை தெரிவித்தார். ரஷ்ய விமானப் படை பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் விபத்து விசாரணைக் குழுவின் தலை வருமான செர்கேய் பைனடோவ் செய்தி யாளர்களிடம்....... மேலும்

30 டிசம்பர் 2016 15:45:03

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் அதிபர் ஒபாமா உத்தரவு

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் அதிபர் ஒபாமா உத்தரவு

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் அதிபர் ஒபாமா உத்தரவு வாஷிங்டன், டிச.30 ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்த தோடு, 72 மணி நேரத் தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 8ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பாப்புலர் ஓட்டு....... மேலும்

30 டிசம்பர் 2016 15:42:03

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்   சிரியா, டிச.30 சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே வியாழக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக ராணுவம் தெரிவித்தது. நாடு முழுவதிலும் போர் நிறுத்தம் வியாழக்கிழமை நள் ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று சிரியா ராணுவம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா அரசுத் தொலைக்காட்சி இது குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட் டதாவது: சிரியாவில் நடைபெற்று வரும் அனைத்துத்....... மேலும்

30 டிசம்பர் 2016 15:41:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சூடான் எல்லை நகரமான ஹெக்லி பகுதியில் விமான தாக்குதலில் சேதமடைந்த எண்ணெய் குழாய்களை சோதனையிடும் பணியாளர்.

தெற்கு சூடானுக்கு எதிராக சூடான் போர் அறிவிப்பு விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு

பென்டீயூ, ஏப். 25- ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து தெற்கு சூடான் கடந்த ஆண்டு தனிநாடாக பிரிந்தது. இதன் பிறகு இரு நாடு களுக்கும் இடையே மோதல் நடந்து வரு கிறது.   இருநாடுகளின் எல்லை பகுதியில் ஹெக் லிக் என்ற இடம் உள் ளது. இங்கு ஏராளமான எண்ணை கிணறுகள் உள்ளன. இவற்றுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின் றன. இதனால்தான் மோதல் நடக்கிறது. இந்த நிலையில் ஹெக் லிக் பகுதியை தெற்கு சூடான் ராணுவம் கைப் பற்றி கொண்டது. அங் கிருந்து வெளியேறும் படி சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தெற்கு சூடான் அதை பொருட்படுத்தவில்லை. எனவே சூடான் விமா னங்கள் மூலம் அந்த பகுதியில் தாக்குதல் நடத் தியது. 10 நாட்களுக்குள் தெற்குசூடான் படைகள் வாபஸ் வாங்காவிட் டால் தெற்கு சூடானை நசுக்கி விடுவேன் என்று அவர் எச்சரித்தார்.  10 நாட்கள் கடந்து விட்ட பிறகும் தெற்கு சூடான் படைகள் வாபஸ் பெறவில்லை. இதனால் சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் தெற்கு சூடான் மீது போர் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் சூடான் விமானங்கள் எல்லை யில் உள்ள தெற்கு சூடான் பகுதியில் சரமாரி குண்டு விசி தாக்கின. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வரு கிறது. இது தொடர்பாக தெற்குசூடான் கவர்னர் தபான்டெங் சூடா னுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சூடான் விமான தாக்குதலை நிறுத் தாவிட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம். சூடான் மீது கருணை காட்டாமல் எங்கள் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று கூறி யுள்ளார். போரினால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் எற்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner