நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?
முன்பு அடுத்து Page:

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு புதுடில்லி, டிச.30 வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசித்துவரும் குடும்பங்களுக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 1.5 கோடி இலவச எரிவாயு (எல்பிஜி) இணைப்பு வழங்கப்பட்டுள்ள தாக மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்துவரும் குடும்பங்களுக்கு 3 ஆண்டுகளில் 5 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. முதல் ஆண்டில் 1.5 கோடி....... மேலும்

30 டிசம்பர் 2016 16:02:04

கடைசி நேர முன்பதிவு பிரிவில் ரயில் பயணச்சீட்டு எடுத்தால் 10 சதவீதம் கட்டண சலுகை

கடைசி நேர முன்பதிவு பிரிவில் ரயில் பயணச்சீட்டு எடுத்தால் 10 சதவீதம் கட்டண சலுகை

கடைசி நேர முன்பதிவு பிரிவில்ரயில் பயணச்சீட்டு எடுத்தால் 10 சதவீதம் கட்டண சலுகை புதுடில்லி, டிச.30 ரயில் புறப் படுவதற்கு முன்பு தயாரிக்கப் படும் முதல் பட்டியலுக்குப் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக உள்ள இடத்துக்கு பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தச் சலுகை ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய....... மேலும்

30 டிசம்பர் 2016 16:01:04

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு   ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு காரைக்குடி, டிச.29 பண மதிப்பு நீக்கத்தின் மூலம் போதிய புரிதல் இல்லாத, திட்டமிடுதல் இல்லாத முடிவுகளை எடுத்துவிட்டு மத்திய அரசு தடுமாறுகிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம் பரம் செய்தியாளர்களிடம் நேற்று (28.12.2016) கூறியதாவது: தமிழகத்தை வறட்சி மாநி லமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்........ மேலும்

29 டிசம்பர் 2016 16:17:04

ரூ.25 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

ரூ.25 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

ரூ.25 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல் புதுடில்லி, டிச.29 காங்கிரஸ் கட்சியின் 132-ஆவது ஆண்டு விழா டில்லியில்  நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு செல்லாத விவகாரம் குறித்து செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. பண மதிப்பு இழப்பால் ஏழை, நடுத்தர....... மேலும்

29 டிசம்பர் 2016 16:15:04

தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு யஷ்வந்த்பூர், டிச. 29- மக்கள வைத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டதாக கர் நாடக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார். பெங்களூரு யஷ்வந்த்பூரில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சி யின் 132-ஆவது ஆண்டு விழா வைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது: கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி....... மேலும்

29 டிசம்பர் 2016 15:44:03

நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது.

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது.

திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள் சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்! திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும் அல்ல.

வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியுமே!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின் அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு எங்கேயிருந்து தெரியப் போகிறது?

எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே!

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.

ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம் எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றனவே!

இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம் அரசு எச்சரிக்கையாக இல்லையானால்  அரசு வாகனத்தை அதல பாதாளத்தில் இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#9 tamilvanan 2012-07-25 03:40
பகை இலி ஐயா
இது அரசியல் நையாண்டி (political satire ) .
இராமர் அரசியல் புள்ளி அல்லர். அது இந்து மத நம்பிக்கை. கிருஸ்துவை பற்றியும் அப்படி கார்டூன் வெளி இட முடியுமா?
இதே ஏட்டில் கலைஞர் ஈழ தமிழர் பிரச்சினையில் சறுக்கு மரத்தில் விழுவது போல கார்டூன் வெளியிட்டது. அதை தனக்கே உரிய நகைச்சுவையோடு கலைஞர் எடுத்து கொள்ளவில்லையா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#8 ramdas 2012-07-24 07:35
""திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். - ராமதாஸ்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#7 selvaganapathy iyer 2012-07-24 07:27
பெரியார் சிலைக்கு செருப்பால் அடிப்பது போல கேலி சித்திரம் போட்டால்?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#6 Ajaathasathru 2012-07-23 22:51
வயிற்றேரிச்சலால ் குமுறும் வாசகர்களே! ஒருவரை ஏளனமாக விமர்சித்து கார்ட்டூன் போட்ட தின மல பத்திரிகைக்கு மறுப்பு விடுதலையில் வரத்தான் வேண்டும்! உங்களுக்கு ஏன் பற்றி எரிகிறது? நீங்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்க ளோ?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#5 nalla thambi 2012-07-23 07:31
Viduthalai puts cartoon criticizing others. But other magazine put cartoon on their magazine, it is barbarian act. This is பகுத்தறிவு.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#4 selvamani 23 2012-07-21 17:19
Reaction to cartoon is nothing but nonsense. Best treatment is to ignore this as people of Tamilnadu intelligently discarded him in the recent elections.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#3 krishnan murthy 2012-07-21 16:46
உண்மை சுடும் ......
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#2 Ajaathasathru 2012-07-21 15:04
அய்யா தமிழ்வாணரே! இது நகைச்சுவை அல்ல ! நையாண்டி சுவை! அயோக்கிய ராமனை செருப்பால் அடிப்பது போல கேலி சித்திரம் போட்டால் நகைச்சுவ உணர்வுடன் எடுத்து கொள்ள வேண்டியதுதானே! ஏன் அதல பாதாளத்துக்கு குதிக்கிறீர்கள் ?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 tamilvanan 2012-07-20 17:30
ஒரு சாதாரண கேலிப்படத்தில் (கார்ட்டூன்) உள்ள கிண்டலை நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொள்ள முடியாததுதான் நாகரிகமா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner