தேவகோட்டை, சி.கே.மங்கலம், காளையார்கோவிலில் உடையும் இந்தியாவா?உடையும் ஆரியமா? நூல் வெளியீடு ஆர்வமுடன் வாங்கிய அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்!
முன்பு அடுத்து Page:

ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

 ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது. டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:51:03

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:30:03

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு விழா

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்”  நூல் வெளியீட்டு விழா

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:29:03

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2016 அன்று அன்னை இந்திரா நகர் இராவணன் அலுவலகத்தில் இருந்து பெரியார் பெயர் பலகை வரை சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தி.இரா.இரத்தினசாமி உறுதிமொழி சொல்லச் சொல்ல தோழர்ணீகள் உறுதிமொழி ஏற்றனர். பெரியார் பிஞ்சுகள் அய்யப்பன், விக்னேஷ், அர்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு வீரசுந்தர் நன்றி....... மேலும்

31 டிசம்பர் 2016 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி,ஏப்.14-காரைக்குடி கழக மாவட் டம் தேவகோட்டை, சி.கே.மங்கலம், காளை யார்கோவில் ஆகிய ஊர் களில்  தமிழர் தலைவர் எழுதிய உடையும் இந்தி யாவா? உடையும் ஆரி யமா? நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேவகோட்டை நகர தி.க.தலைவர் தி.கலை மணி தலைமை தாங்கி னார். தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் பெரி. இராமசாமி நூலினை வெளியிட்டார். முதல் நூலினை தேவகோட்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெ.மதார்சேட் பெற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து நகர தி.மு.க. பொருளாளர் கருணா நிதி, நகர் மன்ற உறுப்பி னர் ஜெ.ஜாகீர் உசேன், முரசொலி காந்திநாதன் நகர அவைத் தலைவர் அய்யாக்கண்ணு  உள் ளிட்ட ஏராளமானோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். நகர தி.க. செயலாளர் சிவ.தில்லை ராசா ஒன்றிய தி.க. தலைவர் ரெ.சக்தி, ஒன் றிய தி.க.செயலாளர் கும. வைகறை தாசன்,ஒன்றிய தி.க.அமைப்பாளர் நெய் வேலி மணிவண்ணன், வழக்குரைஞர் வி.முத்த ரசபாண்டியன் த்ஹிரு மனவயல் பன்னீர்செல் வம் உள்ளிட்ட கழகத் தினர் பங்கேற்றனர். காளையார்கோவிலில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட தி.க. அமைப் பாளர் இரா.பெரியார் குணா தலைமை வகித் திட மாவட்ட ப.க.செய லாளர் யா.இராசசேகர் முன்னிலை வகித்தார். நூலினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குரு.போஸ் வெளியிட இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் ஒய். அருள்ராஜ்முதல் நூலினைபெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தி.மு.க.ஒன்றிய துணை செயலாளர் அருள்சாமி, சி.பி.அய்.வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அய் யாத்துரை, அய்.ஜெ.கே. மாவட்ட தலைவர் சி. குழந்தைசாமி, காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.கஸ்பார், சி.அய்.டி.யு. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் எம்.சசிவர்ணம், நகர் வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.ஜெயராஜ், சி.அய்.டி.யு மாவட்ட பொருளாளர் வி.பாண்டி நகர் தி.மு.க. நிருவாகி ஆர்.வீராசாமி, வணிகர் சங்க மாநில இணை செயலாளர் டி.குழந்தைதாஸ் சி.பி.எம் ஒன்றிய குழு கொல்லங்குடி எம். கணேசன்,இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பேச் சாளர் ஆர்.ஆறுமுகம், தியாகி இம்மானு வேல் பேரவை ஒன்றிய செய லாளர் எல்.குப்பமுத்து, நகர் ஆட்டோ சங்க பொருளாளர் லெ. மலைச்சாமி, வேலரங் கன், தமிழ் கணினியகம் நா.முத்துக்குமார், ஜெமினி ஸ்டுடியோ க. இரமேஷ் எஸ்.சி.எஸ்.டி. அரசு ஊழியர் கூட்ட மைப்பு மாநில செயலா ளர் சி.முத்து உள்ளிட்ட ஏராளமானோர் நூல் களை பெற்றுக் கொண் டனர். ஒன்றிய தி.க.தலைவர் நாத்திகராசா, மாவட்ட இளை.அணி.தலைவர் பி.திராவிட வெற்றிக் குமார்,  மாவட்ட மாண வரணி அமைப் பாளர் எ.வினோத்ராசா உள் ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர். சி.கே.மங்கலம் நகரில் நடந்த விழாவிற்கு ஒன் றிய ப.க.அமைப்பாளர் தலைமை வகித்தார். நூலினை கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி வெளியிட கருமொழி ஊராட்சி மன்ற தலை வர் எஸ்.சேவியர், சி.பி. எம்.(எம்ல்) மாவட்ட செயலாளர் கா.பூவலிங் கம், கல்லூர் ம.தி.மு.க. செயலாளர் கா.கும ரையா, ப.க.ஒன்றிய அமைப்பாளர் ந.தம்பி ராசு உள்ளிட்ட பலரும் நூல்களைபெற்றுக் கொண்டனர். மேற் கண்ட நிகழ்ச்சிகளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திரா விடமணி,மண்டல செயலாளர் சாமி.சம தர்மம்,காரைக்குடி மாவட்டதலைவர் ச.அரங்கசாமி, காரைக் குடி மாவட்ட செய லாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner