திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை சார்பாக
முன்பு அடுத்து Page:

தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் கும்மிடிப்பூண்டி கலந்துரையாடலில் தீர்மானம்

தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் கும்மிடிப்பூண்டி கலந்துரையாடலில் தீர்மானம்

  கும்மிடிப்பூண்டி, அக்.4 2.10.2016 அன்று மாலை 6.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக கலந்தாய்வுக் கூட் டம் பொன்னேரி ஒலியம்பேடு, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன் இல்லத்தில் நடை பெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட தலை வர் புழல் த.ஆனந்தன், தலை மையில் மாவட்ட செயலாளர் இரா.ரமேசு வரவேற்புரையாற்ற சிறப்புடன் நடைபெற்றது. பெரி யார் பிஞ்சுகள் மு.பவ தாரினி, இரா.யாழிசை ஓவியா ஆகியோர் கடவுள் மறுப்பு கூறினார்கள். மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம்....... மேலும்

04 அக்டோபர் 2016 15:20:03

'பெரியார் 1000' வெற்றியாளர்கள் சென்னை திரும்பினர்

   'பெரியார் 1000' வெற்றியாளர்கள் சென்னை திரும்பினர்

தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய 'பெரியார் 1000' வினா - விடை போட்டியில் மாநில அளவில் முதல் மதிப்பெண் (90/90) பெற்ற 7 மாணவிகள் மற்றும் 4 - மாணவர்கள் டில்லிக்கு கடந்த 26.9.2016 அன்று அறிவு சுற்றுலா சென்றனர். சுற்றுலா பயணம் முடித்து நேற்று (30.9.2016)....... மேலும்

01 அக்டோபர் 2016 18:26:06

கொள்கை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் செங்கற்பட்டு கலந்துரையாடலில் முடிவு

கொள்கை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் செங்கற்பட்டு கலந்துரையாடலில் முடிவு

செங்கற்பட்டு, அக். 1- செங்கற் பட்டு மாவட்ட திராவிடர் கழ கக் கலந்துரையாடல் பெரியார் படிப்பகத்தில் 25.9.2016 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் அ.கோ.கோபால்சாமி தலைமையில் நடைபெற்றது.திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன் பங் கேற்று உலகம் முழுவதும் அறி வாசான் அய்யாவின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடி மகிழ்வதையும், தமிழர் தலை வர் அவர்களின் ஓய்வறியா உழைப்பின் பயன்களையும், கழகத்தோழர்கள் ஒவ்வொரு....... மேலும்

01 அக்டோபர் 2016 15:55:03

பெரியார் ஏன் பெரியார்? திருவண்ணாமலை தமிழ்ச்சங்கத்தில் கோ.ஒளிவண்ணன் உரை

பெரியார் ஏன் பெரியார்? திருவண்ணாமலை தமிழ்ச்சங்கத்தில் கோ.ஒளிவண்ணன் உரை

திருவண்ணாமலை, அக். 1- திரு வண்ணாமலை தமிழ்ச்சங்கம் சார்பில் செப்டம்பர் 24ஆம் தேதி மாலை தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக, ஆண் டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கொண்டாடப் பட்டது. மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ‘பெரியார் ஏன் பெரியார்’ என்கிற தலைப்பில், பெரியாரின் புரட்சிகள், எளிமை மற்றும் பண்பு நலன்கள் குறித்து உரையாற்றினார். ஒவ் வொரு குணநலனிற்கும் பல்....... மேலும்

01 அக்டோபர் 2016 15:53:03

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பு இலவச மருத்துவ முகாம்: கருத்தரங்கம்

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பு இலவச மருத்துவ முகாம்: கருத்தரங்கம்

தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.தந்தை பெரியார் அவர்க ளின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப். 17 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப் புச் செயலாளர் ஊமை.ஜெய....... மேலும்

01 அக்டோபர் 2016 15:52:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவரின் 79ஆம் ஆண்டு பிறந்தநாளை குறிக்கும் வகையில் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.790 நன்கொடையினை திராவிடர் தொழிலாளர் கழக பேரவையின் தலைவர் ஆ.நாகலிங்கம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியன் உள்ளார். 11.3.2012 தஞ்சை மாநாட்டில் விடுதலை வைப்பு நிதியாக தமிழர்தலைவரிடம் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை சார்பாக ஆ.நாகலிங்கம் ரூ.1000 வழங்கினார்.



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner