மதுரை செல்லூரில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு பட்டிமன்றம்
முன்பு அடுத்து Page:

தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் கும்மிடிப்பூண்டி கலந்துரையாடலில் தீர்மானம்

தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் கும்மிடிப்பூண்டி கலந்துரையாடலில் தீர்மானம்

  கும்மிடிப்பூண்டி, அக்.4 2.10.2016 அன்று மாலை 6.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக கலந்தாய்வுக் கூட் டம் பொன்னேரி ஒலியம்பேடு, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன் இல்லத்தில் நடை பெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட தலை வர் புழல் த.ஆனந்தன், தலை மையில் மாவட்ட செயலாளர் இரா.ரமேசு வரவேற்புரையாற்ற சிறப்புடன் நடைபெற்றது. பெரி யார் பிஞ்சுகள் மு.பவ தாரினி, இரா.யாழிசை ஓவியா ஆகியோர் கடவுள் மறுப்பு கூறினார்கள். மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம்....... மேலும்

04 அக்டோபர் 2016 15:20:03

'பெரியார் 1000' வெற்றியாளர்கள் சென்னை திரும்பினர்

   'பெரியார் 1000' வெற்றியாளர்கள் சென்னை திரும்பினர்

தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய 'பெரியார் 1000' வினா - விடை போட்டியில் மாநில அளவில் முதல் மதிப்பெண் (90/90) பெற்ற 7 மாணவிகள் மற்றும் 4 - மாணவர்கள் டில்லிக்கு கடந்த 26.9.2016 அன்று அறிவு சுற்றுலா சென்றனர். சுற்றுலா பயணம் முடித்து நேற்று (30.9.2016)....... மேலும்

01 அக்டோபர் 2016 18:26:06

கொள்கை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் செங்கற்பட்டு கலந்துரையாடலில் முடிவு

கொள்கை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் செங்கற்பட்டு கலந்துரையாடலில் முடிவு

செங்கற்பட்டு, அக். 1- செங்கற் பட்டு மாவட்ட திராவிடர் கழ கக் கலந்துரையாடல் பெரியார் படிப்பகத்தில் 25.9.2016 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் அ.கோ.கோபால்சாமி தலைமையில் நடைபெற்றது.திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன் பங் கேற்று உலகம் முழுவதும் அறி வாசான் அய்யாவின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடி மகிழ்வதையும், தமிழர் தலை வர் அவர்களின் ஓய்வறியா உழைப்பின் பயன்களையும், கழகத்தோழர்கள் ஒவ்வொரு....... மேலும்

01 அக்டோபர் 2016 15:55:03

பெரியார் ஏன் பெரியார்? திருவண்ணாமலை தமிழ்ச்சங்கத்தில் கோ.ஒளிவண்ணன் உரை

பெரியார் ஏன் பெரியார்? திருவண்ணாமலை தமிழ்ச்சங்கத்தில் கோ.ஒளிவண்ணன் உரை

திருவண்ணாமலை, அக். 1- திரு வண்ணாமலை தமிழ்ச்சங்கம் சார்பில் செப்டம்பர் 24ஆம் தேதி மாலை தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக, ஆண் டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கொண்டாடப் பட்டது. மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ‘பெரியார் ஏன் பெரியார்’ என்கிற தலைப்பில், பெரியாரின் புரட்சிகள், எளிமை மற்றும் பண்பு நலன்கள் குறித்து உரையாற்றினார். ஒவ் வொரு குணநலனிற்கும் பல்....... மேலும்

01 அக்டோபர் 2016 15:53:03

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பு இலவச மருத்துவ முகாம்: கருத்தரங்கம்

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பு இலவச மருத்துவ முகாம்: கருத்தரங்கம்

தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.தந்தை பெரியார் அவர்க ளின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப். 17 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப் புச் செயலாளர் ஊமை.ஜெய....... மேலும்

01 அக்டோபர் 2016 15:52:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை மாநகர் செல்லூரில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு பட்டிமன்றம்

மதுரை, பிப்.5-மதுரை மாநகர் செல்லூரில்  திராவிடர் கழகத்தின் சார்பாக,தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு  திராவிட ருக்கு எதிரான பண் பாட்டுப் படையெடுப் புக்கு மூல காரணம் சமூக ரீதியாலா? அரசி யல் ரீதியாலா ? எனும் தலைப்பில் பட்டிமன் றம் 20.1.2012 வெள்ளிக் கிழமை மாலை நடை பெற்றது. நிகழ்வுக்கு திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர்  இரா.திருப்பதி  தலைமை தாங்கினார். தி.க. பகுதி செயலாளர் நா.விடுதலை ராசா  வர வேற்றார்.

பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தொடக்க உரையாற்றினார்.  பட்டி மன்றத்தின் நடுவராக திராவிடர் கழகத்தின் சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் கி.மகேந் திரன் பொறுப்பேற்று நடத்தினார். சமூக ரீதி யால் என்னும் தலைப் பில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகனும், கழக சொற்பொழி வாளர் அ.வேங்கை மாறனும் சிறப்பாக உரையாற்றினர். அரசியல் ரீதியால் என்னும் தலைப்பில் கழக சொற் பொழிவாளர்கள் இரா.பெரியார் செல்வ னும், என்.ஆர்.எஸ்.பிராட் லாவும்  சிறப்பாக உரை யாற்றினர். மக்கள் திர ளாகத் திரண்டு பட்டிமன் றத்தைக் கேட்டனர்.  நிகழ்வில் தி.க.தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, தி.க. மண்டலத்தலைவர் வே. செல்வம், செயலாளர் மீ.அழகர்சாமி,  நெல்லை மண்டல தலைவர் பொறி யாளர் சி.மனோகரன்,தி.க. புறநகர் மாவட்ட தலை வர் மா.பவுன்ராசா, பெ. தனசேகரன், இளைஞர் அணி செயலாளர் இராசா, அமைப்பாளர் இரா.முத் தையா, தி.க. மாவட்ட அமைப்பாளர்  ந.முரு கேசன், ப.க. மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, புறநகர் மாவட்டத் தலைவர் அ.மன்னர் மன் னன், . ந.இராசேந்திரன், ச.நாகராசன், வழக்கறி ஞர் பி.கே.இராசேந் திரன்,க.சிவா, வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி ,புதூர் பாக்கியம்,அனுப் பானடி பவுன்ராசா, ந.இராஜேந் திரன், இரா.இளங்கோ, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஜீதா, ராக்கு தங்கம், நாக லெட்சுமி, லிங்கம், ந. சண்முகம், மு.பாண்டி, சாக்ரடீசு, ராசா சேகர், பழனி, மகேந்திரன் மற் றும் பலர் கலந்து கொண் டனர். புதுவை மாநில மறுமலர்ச்சி தி.மு.கழக பொறுப்புக்குழு உறுப் பினரும், பெரியார் அறி வியல் மன்ற நிறுவன ருமான தோழர். தூ.சட கோபன் அவர்களின் துணைவியார் திருமதி. ச.திலகவதி அவர்கள் 29.12.2011அன்று இயற்கை எய்தியதை அடுத்து நடைபெற்ற படத்திறப்பு அஞ்சலி நிகழ்வில், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் மற்றும் அவ ரதுமனைவியார், புதுவை மாநில பொறுப் பாளர் கே.குமார் மற் றும் பல திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner