கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு
முன்பு அடுத்து Page:

ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

 ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது. டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:51:03

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:30:03

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு விழா

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்”  நூல் வெளியீட்டு விழா

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:29:03

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2016 அன்று அன்னை இந்திரா நகர் இராவணன் அலுவலகத்தில் இருந்து பெரியார் பெயர் பலகை வரை சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தி.இரா.இரத்தினசாமி உறுதிமொழி சொல்லச் சொல்ல தோழர்ணீகள் உறுதிமொழி ஏற்றனர். பெரியார் பிஞ்சுகள் அய்யப்பன், விக்னேஷ், அர்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு வீரசுந்தர் நன்றி....... மேலும்

31 டிசம்பர் 2016 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருணா பொன்னுசாமி அவர் கள் நூலை வெளியிட மாவட்ட திமுக தொழிற்சங்க தலைவர் ம.கண்ணதாசன் பெற்றுக் கொண்டார்.

நூல் ஆய்வுரை தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது பெற்ற முனைவர் கருவூர்.கண்ணல் அவர்கள் நூலை முழுமையாக படித்து  திராவிடர் இயக்க வரலாறு பற்றிய பல்வேறு கருத்துக்களை விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் பற்றாளர்கள், கழக தோழர்கள் நூலை பெற்றுக் கொண்டனர். அறிய நாயகம் (மாவட்ட தலைவர் இலக்கிய அணி), வேனபலா அழகரசன், கருப் பண்ணன் (பகுத்தறிவு இலக் கிய அணி), இராமசாமி, கரூர் கே.சி.பழனிச்சாமி அலுவலகம் மேலாளர் திருமூர்த்தி மற்றும் கழக தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கவிஞர் பழ.இராமசாமி, சே.அன்பு மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர் மு.க.இராஜ சேகரன்,மாவட்ட துணை செய லாளர் வே ராஜு, நகர தலை வர் க.நா.சதாசிவம், நகர செய லாளர் ம சதாசிவம், கரூர் ஒன் றிய செயலாளர் நாணயப்பரப்பு பழனிச்சாமி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், வெங்கக்கல்பட்டி கணேசன், இளைஞர் அணி தலைவர் தே. அலெக்ஸ், செயலாளர் ம.ஜெக நாதன், அமைப்பாளர் காந்தி கிராம் குமார் மற்றும்  இளை ஞர் அணி ராஜ், கவுதமன், காமராஜ், மாணவர் அணி கா£த்தி, சேரன், பகலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நன்றியுரையை நகர தலைவர் க நா சதாசிவம் வழங்கினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner