தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம், தலைவர்கள் மரியாதை (24.12.2016)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநாவுக்கரசர் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் நினைவிடத்தில் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்


சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரியார் நினைவிடத்தில் முத்தரசன் மாலை வைத்து மரியாதை


சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரியாதை.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner