உங்கள் கருத்துகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser..
 

Comments  

 
#109 ethiraj 2016-03-14 22:21
தொலைக் காட்சியில் அந்த இளைஞன் வெட்டி வீழ்த்தப்படும் காட்சியைக் கண்டவுடன் என் நெஞ்சு கொதித்ததையா! உடுமலையில் வெட்டி வீழ்த்தப் பட்டது அந்த இளைஞன் மட்டுமல்ல தமிழரின் பண்பாடும் நாகரிகமும் சேர்த்துதான். அட அறிவில்லா சாதிப் பித்தர்களே, ஆரிய சூழ்ச்சிக்கு பலியான அற்பர்களே, நீங்கள் மாந்தர்களல்ல, காட்டு விலங்குகள். உலகத்திற்கே நாகரீகத்தினை தந்த தமிழ்க் குடித் தோன்றல்களா நீங்கள் அல்ல! அல்ல!! தமிழர்க்கு சாதியும் வருணமும் ஏதடா ஆரிய அடிமைகளே!!!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#108 asraf 2015-04-25 12:15
thalaivar periyarin valiyil nangal,,,,,,,,, ,vck world group
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#107 PICHALINGAM RAJENDRA 2015-04-18 16:16
எவர் எப்படி பேசி இருந்தாலும் அதை ஆழ்ந்த பரிசிலனைக்கு உட்படுத்த வேண்டும். தொண்டர்கள் எண்ணிக்கையை பெருமளவு கூட்டவேண்டும். சிதறி இருக்கும் தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும் அதற்கு உள்ள வாய்ப்புகளை விரைந்து தேட வேண்டும். திராவிடர் கழகம் தமிழர்களின் பண்பாட்டு புரட்சிக்கு வழிகாட்டி என்பதை உணர்த்தவேண்டும் . ஆரியர்களின் கொட்டம் இந்த திராவிடர் நாட்டிலே பெருமளவு பெருகிவருவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது . திராவிடர் நாட்டிலே ஆரியர்கள் எப்படி இவ்வளவு வசதியாக இருக்க முடிகிறது? ஏனென்றால் அதற்கு காரணம் எவர் எங்கு வேண்டுமானாலும் இந்த நாட்டில் தங்கலாம் வாழலாம் என்கிற அனுமதி இவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அனுமதி அல்லவா. அதனால்தான் பெரியார் அன்றே எச்சரித்தார் ஆரியர்களின் மேலாண்மையின் கீழ் இந்த நாட்டில் திராவிடர்கள் சுதந்திரம் எடுபடாது என்று. நாம் இயக்கத்தை இன்னும் உறுதியாக கட்டி எழுப்பவேண்டும். ஒரு பெரும் தொடர் பிரசார ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிற ேன். ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் போதும் நமது எண்ணிக்கை கூடிக்கொண்டே போகவேண்டும். முடிவில்... சொல்லவேண்டுமா!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#106 ravitv 2015-03-28 19:57
Quoting unmai sudum:
பாகவத் கிதை உலக மக்கள் / நாடுகள் பலரால் ஏற்று கொள்ள படுகிறது. நீங்கள் நம்ப மறுத்தால் யாருக்கும் எந்த நஷ்டம் இல்லை. நீங்கள் கண்ணை மூடி கொண்டால், உலகம் இருண்டு விடுமா?


உலக மக்கள் எந்த குப்பையத்தான் ஏற்றுக்கொள்ளவில ்லை...!!!!!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#105 LAKSHMIPATHI 2015-03-28 00:53
TO THE EDITOR, IAM THANKFUL FOR PUBLISHING IMY TWO COMMENTS ON SUPERSTITION. I AM A LOVER OF TAMIL STUDIED UNDER M.R. KANDASWAMIPILLA I IN AMBASAMURAM. DUE TO CHALLENGES IN LIFE I HAD TO LEARN ENGLISH WHICH WAS O.NLY THE STRAW FOR A DROWNING MAN. IT GAVE ME COMML. DIVIDEND TO LEAD A LIFE WITH SATISFACTION. I HAVE BEEN TAKING INTEREST IN DMK DURING MY SCHOOL DAYS AND IN FACT FACED LASHES FOR WRITING KARUNANIDHIS DIALOGUES ON THE WALLS WITH CHARCOAL. THE LIFE WAS ENJOYABLE THEN. ELABORATION ON DEMAND ONLY.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#104 ravitv 2015-03-27 21:15
Quoting LAKSHMIPATHI:
To Sri K. Veeramani, You are a well educated person.
On the subject of superstition, It gives an impression that your intelle.........................tage of Brahmin population in T.Nadu. They are n.......uperstition is not confined to .India
only and this superstitous influence is very much prevalent in advanced countries as well. No.......ganda can only give you wealth and popularity.

The so called "negligible % of Brahmin" has destroyed the very essence of Life of billions of Non-Brahmins and established that the Brahmins are superior and are equal to god(?). We know they are not ferocious but dangerous.
There are fools all over the world to follow superstitous and doesnt confined to just India. Yes we know that it cannot be eradicated at once. Remember Brahmins dont observe extreme measures like chopping the tongue etc.,as offering.
In the past 2000yrs the brahmins cunningness has brought them wealth & popularity.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#103 Magizhnan 2015-03-27 16:44
எல்லா நாடுகளுக்கும் சென்று மூட நம்பிக்கையை ஒழிக்க ஆசிரியர் வீரமணி பாடுபட முடியாது.இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பெரியார் துவக்கியதை ஆசிரியர் தொடர்கிறார் இந்தியாவின் பிற பகுதிகளிலும் குறிப்பாக மகாராஷ்ட்ராவில் இதன் தாக்கம் தெரிகிறது இந்த மூட நம்பிக்கைகள் தொடர்வதில் ஒரு சாராருக்கு பலனும் பாதுகாப்பும் கிடைக்கிறது மேலும் அந்த சார்பு மக்கள்தான் இந்த மூடநம்பிக்கைகளி ன் ஊற்றாக திகழ்பவர்கள் இந்த இயக்கத்தின் செயல்பாட்டால் இன்று சிறுவயது திருமணங்கள் தடுக்கப்பட்டிரு க்கின்றன அதனால் இளம் விதவைகளும் குறைந்திருக்கின ்றனர் சமூகத்தில் கைம்பெண்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்ற னர் சாதி,மத வேற்றுமை பாராமல் நடக்கும் திருமணங்கள் பெருகியுள்ளன 80 வயது முதியவர்களும் தங்கள் குடும்பங்களில் இத்தகைய திருமணங்களை நடத்த முன்வந்துள்ளனர் பெரியாரின் சமூக புரட்சியால் தாழ்த்தப்பட்ட,ப ிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக் கு கல்வி,வேலைவாய்ப ்புகள் கிடைத்துள்ளன.மூட நம்பிக்கை எதிர்ப்பு பிரசாரத்தின் மூலம் ஆசிரியர் செல்வம் சேர்த்துவிட்டார ் என்று நண்பர் லக்ஷ்மிபதி கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#102 LAKSHMIPATHI 2015-03-26 23:43
I find you are yet to publish my other comment in which I have detailed about the form of worships in Tamil Nadu, This form is practiced regularly throught Tamil Nadu. They worship KAVAL DEIVAMS, VARIOUS AMMANS, MAADANS ETC. BY OFFERING SEVERAL ANIMALS, BIRDS, rarely human beings as well.I have seen that for achieving a purpose people prepare PAADAI even before their death and the living human is taken in procession. If this is superstition it need to be stopped by you. Please accept that all the human beings are ridden with several problems in life and they need a type of consolation to maintain life in normal way.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#101 LAKSHMIPATHI 2015-03-25 19:03
To Sri K. Veeramani, You are a well educated person.
On the subject of superstition, It gives an impression that your intellect is bent towards the negligible percentage of Brahmin population in T.Nadu. They are not ferrocious.. Apart from offering to please the various goddess by people other than brahmins one must realise that superstition is not confined to .India
only and this superstitous influence is very much prevalent in advanced countries as well. Now it is universal and cannot be eradicated by any one..This feeling has mixed with the blood of human race as such your propaganda can only give you wealth and popularity.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner