மின்சாரம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

தமிழ்நாட்டில் விவசாயிகள் பயன்படுத்திவரும் மின் மோட்டார்கள் பழமையாகிப் போய் விட்டன. அவற்றை மாற்றி விட்டு விவ சாயிகளுக்கு இலவச பம்ப்செட் தர தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக 25 விழுக் காடு மின்சாரம் உப யோகத்தை மிச்சப்படுத்தலாம்.

குவைத்தில்

குவைத்தில் கண்டனப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளி யேற்றப்படுவார்கள் என்று அந்நாடு எச்சரித்துள்ளது.

தாய்ப்பால்

பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர வேண்டியது மிக அவசியமாகும் என்று யுனிசெஃப் அமைப்பின் உளவியல் வல்லுநர் மீனாட்சிமெ ஹார் கூறியுள்ளார்.

புற்றுநோய்

புற்று நோயால் ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் பாதிக்கப்படுவோர் 10 லட்சம் பேர்.

குருதி அழுத்தம்

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தியாவில் 15 கோடி பேர்; இது உலக அள வில் 15 சதவிகிதமாகும்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner