புளுகுக்கு அளவேயில்லையா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு இந்தப் பிறவியில் தண்டனை அனுபவித்தே தீர வேண்டுமெனில் கோயில்கள் எதற்கு? கடவுள் எதற்கு?

- மா.அருள் செல்வி, மரத்துரை

பதில்: ஊரில் நிறைய ஆஸ்பத்திரி இருக்கிறது, நிறைய டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக... நாம் வீம்பாக தாவிக்குதித்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு தானாகவே சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பாக இருக்கிறது, உங்கள் வாதம்.

(தினமலர் கேள்வி - பதில்)

“அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால் வீம்பாக தாவிக்குதித்து கால் எலும்பை உடைத்துக் கொள்வது என்பது எங்கே இருந்துவந்தது...? கோயிலுக்குச் சென்று சாமிகும்பிட்டு வந்த குடும்பத்தினர் சாலை விபத்தில் மரணிப்பது எப்படி - அதுவும் வீம்புதானா?”

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner