Banner
முன்பு அடுத்து Page:

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்

21 மே 2013 15:27:03

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்

21 மே 2013 15:25:03

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்

21 மே 2013 15:23:03

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்

20 மே 2013 16:05:04

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்

20 மே 2013 15:57:03

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்

20 மே 2013 15:56:03

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்

19 மே 2013 14:57:02

சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு

சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு

நியூயார்க், மே 19- அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத் திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவார்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கிச் சென்று நின்றுவிட்டதால்,....... மேலும்

19 மே 2013 14:56:02

அமெரிக்காவில் ரயில்கள் மோதல்: 60 பேர் காயம்

அமெரிக்காவில் ரயில்கள் மோதல்: 60 பேர் காயம்

நியூயார்க், மே 19- அமெ ரிக்காவின் நியூயார்க் புற நகர் பகுதியில் வெள்ளிக் கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் 60 பேர் காய மடைந்தனர். நியூ ஹேவனிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கனெக்டிக்ட் என்ற இடத் தில் திடீரென தடம் புரண்டு, எதிர் திசையில் மற்றொரு ரயில் பாதை யில் வந்த பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 60 பயணிகள் காயமடைந்தனர். அவர் களில் 5 பேரின் உடல்....... மேலும்

19 மே 2013 14:51:02

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

டாக்கா, மே. 18- வங்க கடலில் உருவான மகா சேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடு களை நோக்கி நகர்ந்தது. அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்ட காங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டது. அப்போது சிட் டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேரு டன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்....... மேலும்

18 மே 2013 18:31:06

ஜப்பானில் நில நடுக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஜூன் 18- ஜப்பானில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.

ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி  கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர்.

நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன நிலநடுக்க ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ளது.

நில நடுக்கம் காரணமாக மிக உயரமான அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்களும் அறிவிக்கப்படவில்லை.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்