Banner
முன்பு அடுத்து Page:

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் மகாசேன் புயல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

டாக்கா, மே. 18- வங்க கடலில் உருவான மகா சேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடு களை நோக்கி நகர்ந்தது. அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்ட காங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டது. அப்போது சிட் டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேரு டன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்....... மேலும்

18 மே 2013 18:31:06

பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தான், மே 18- பாகிஸ்தான் சிறையிலி ருந்த 51 இந்திய மீனவர் களை நல்லெண்ண அடிப் படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: "பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்களை விடுவிக்க இடைக்கால அரசின் பிர தமர் மிர் ஹஸர் கான் கோசோ நடவடிக்கை....... மேலும்

18 மே 2013 18:31:06

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 49 பேர் பலி

பாக்தாத், மே 18- ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம் களுக்குமிடையே அடிக் கடி மோதல் நடந்து வரு கிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங் களைக் குறிவைத்து வெடி குண்டு  தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களைப் பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் பாக் தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம் களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து....... மேலும்

18 மே 2013 18:30:06

மகாசேன் புயல் வங்காளதேசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்: வீடுகள் சேதம்; 5 பேர் பலி

மகாசேன் புயல் வங்காளதேசத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்: வீடுகள் சேதம்; 5 பேர் பலி

சிட்டகாங், மே 17-  மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் பெரிய அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக் கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 5 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி....... மேலும்

17 மே 2013 16:24:04

ஸ்காட்லாந்தில் மாடு முட்டி பேராசிரியர் சாவு

ஸ்காட்லாந்தில் மாடு முட்டி பேராசிரியர் சாவு

லண்டன், மே 16- ஸ்காட்லாந்து நாட்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒரு வர், தனது சகோதரர் மற் றும் அவரது மனைவியு டன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மாடுகள் கூட்டம் ஒன்று தாக்கிய தால் உயிரிழக்க நேர்ந்தது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரா கப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலிஸ்டர் போர்ட்டர்(65). இவரது சகோதரர், ஜான்(72). வில்ட்ஷயர் அருகில் உள்ள பிராட்போர்ட் ஆன் அவான் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவரும்,....... மேலும்

16 மே 2013 17:07:05

இந்திய வம்சாவழியினர் 5 பேர் மலேசிய அமைச்சர்களாக நியமனம்

இந்திய வம்சாவழியினர் 5 பேர் மலேசிய அமைச்சர்களாக நியமனம்

கோலாலம்பூர், மே 16- மலேசியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்த லில் வெற்றி பெற்று பிர தமராக பொறுப்பேற்ற நஜீப் ரசாக், தனது அமைச்சரவையில் 5 இந்திய வம்சாவழியின ருக்கு பதவி அளித்து உள்ளார். மலேசிய இந்திய காங் கிரஸ் கட்சி தலைவர் பழனி வேல் இயற்கை வளங்கள் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச் சராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்.சுப்ரமணியம் சுகாதாரத் துறை....... மேலும்

16 மே 2013 17:06:05

சிரியா உள்நாட்டுப் போர் 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் சாவு அய்.நா. சபை தலைவர் தகவல்

சிரியா உள்நாட்டுப் போர் 2 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் சாவு அய்.நா. சபை தலைவர் தகவல்

பெய்ரூட், மே 16- சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்க ளிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். சிரியாவில் வாழும் மக்கள் உயிர் பயத்தில் லெபனான், துருக்கி உள் ளிட்ட நாடுகளில் அகதி களாக தஞ்சம் அடைந் துள்ளனர். இவ்வகையில், சுமார் 3 லட்சத்துக்கும்....... மேலும்

16 மே 2013 17:05:05

கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கி 100 பேர் தவிப்பு

கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கி 100 பேர் தவிப்பு

கிகாலி, மே 15- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் நயகாட்ரே நகரில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இதில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இறந்து போன 3 பேரின் சடலங்களை வெளியே எடுத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 21 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 100 ....... மேலும்

15 மே 2013 17:14:05

நைஜீரியாவில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிப்பு

நைஜீரியாவில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிப்பு

லாகோஸ், மே 15- ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிர வாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால், அதிபர் குட்லக் ஜொனாதன், நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதி....... மேலும்

15 மே 2013 17:13:05

இந்தியர்களுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்: இங்கிலாந்து அரசு அறிமுகம்

இந்தியர்களுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்: இங்கிலாந்து அரசு அறிமுகம்

லண்டன், மே 15- இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன், சமீ பத்தில் இந்தியா வந்தி ருந்த போது, இந்தியர் களுக்கு உடனடி விசா அளிக்கும் திட்டம் விரை வில் நடைமுறைப்படுத் தப்படும் என்று அறி வித்திருந்தார். அதன்படி நேற்று, இந்தியர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள், உடனடி விசா வழங்கும் அதிக முன்னுரிமை திட் டத்தை அவர் வெளியிட் டுள்ளார். ஆயினும் இந்த வசதி தற்போது டில்லி, மும்பை வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே....... மேலும்

15 மே 2013 17:11:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தைவான் நாட்டில் பெய்த தொடர்மழையால், நாடே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். தலைநகர் தைபேயை அடுத்த துசெங் நகரில், மீட்புப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் மக்கள்.


சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம்
அய்.நா. அமைதிப்படை தகவல்


டமாஸ்கஸ், ஜூன்.14- சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு ராணுவத்துக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான தாக்கு தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அய்.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னானின் போர் நிறுத்த உடன்படிக்கை அங்கு பலன் தரவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதிக்கு பின்னர் இரு தரப்பு தாக்குதல்கள் வலுத்து வருகின்றன. ராணுவம், சிறுவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது. ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சிரியாவில் உள் நாட்டுப்போர் முழு அளவிலான போ ராக மாறி உள்ளதாக அய்.நா. அமைதிப் படை தலைவர் ஹெர்வி டாட்சாவோஸ் அறிவித்துள்ளார்.

இதுபற்றி நேற்று அவர் டமாஸ்கஸ் நகரில் கூறுகையில், "சிரியாவில் முழு அளவிலான உள்நாட்டுப்போர் நடப்ப தாகத்தான் நான் நம்புகிறேன். பல நகரங்கள் அதிபர் ஆசாத் எதிர்ப்பா ளர்கள் பிடியில் போய்விட்டன. கலவரங்கள் பெருகி வருகின்றன'' என கூறினார்.


அமெரிக்கா விசாவுக்கு வரவேற்பு

வாஷிங்டன், ஜூன்.14- அமெரிக்காவில் பணியாற்ற இந்தியர்கள் உள்ளிட்ட பிற வெளிநாட்டினர் எச்-1 பி விசா பெற வேண்டும். அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை நிலவி வந்ததால் கடந்த சில ஆண்டுகளாக இந்த விசாவைப் பெறுவதில் வெளிநாட்டினர் ஆர்வம் காட்ட வில்லை. இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. ஆண்டுதோறும் 65 ஆயிரம் எச் 1 பி விசா வழங்கலாம் என்ற அமெரிக்க அரசின் இலக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் முதன் முதலாக ஜூன் 11ஆம் தேதிக்குள் எட்டப்பட்டுள்ளது. இந்த விசாக்களுக்கு விண்ணப்பித்திருக்கிற வெளி நாட்டு மக்கள் 2013ஆம் நிதி ஆண்டில் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு விசா வழங்கப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்