முன்பு அடுத்து Page:

வர்த்தகப் பேச்சுவார்த்தை: ஜன. 30-இல் சீன துணைப் பிரதமர் அமெரிக்கா பயணம்

பீஜிங், ஜன. 19- வர்த்தகப் போர் பதற்றத் தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக சீன துணைப் பிரதமர் லியு ஹே தலை மையிலான குழு வரும் 30-ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் இந்த மாதம் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, சீன துணைப் பிரதமர் லியு....... மேலும்

19 ஜனவரி 2019 16:30:04

ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி

ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி

லண்டன், ஜன. 19- பிரிட்டன் நாடாளுமன் றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப் பந்த மசோதாவை வரும் 21-ஆம் தேதி தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார். மேலும், பிரெக்ஸிட் நடவடிக்கை களை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரெக்ஸிட் தொடர்பாக அய்ரோப் பிய யூனியனுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்த பிறகும், அவர் மீது....... மேலும்

19 ஜனவரி 2019 16:26:04

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு

காபூல், ஜன. 19- ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத் தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து....... மேலும்

19 ஜனவரி 2019 16:26:04

உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி

உலகின் மிகப்பெரிய ஆகாய  கப்பல் சோதனை வெற்றி

லண்டன், ஜன. 18- இங்கிலாந்தை சேர்ந்த அய்ரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ஏர்லேண் டர் என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017ஆம் ஆண்டு ஆய்வின் போது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாய மடைந்தார். அதன் பின்னர் இந்தத் திட் டம் கிடப்பில் போடப்பட்ட தாக தெரிகிறது. இந்த நிலை யில்....... மேலும்

18 ஜனவரி 2019 16:11:04

நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்

நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்

வாசிங்டன், ஜன. 18- கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லா விட்டால் நமக்கு உணவு செரிக்காது. அதேபோலத் தான், மூக்கி லும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ப்ளூ வைரஸ்....... மேலும்

18 ஜனவரி 2019 16:10:04

வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் கைது

வாசிங்டன், ஜன. 18- அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளை ஞர் ஒருவரை காவல்துறையி னர் கைது செய்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளி கையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து உள் ளனர். கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தகெப் எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப் பற்றப்பட்டுள்ளதாக காவல்....... மேலும்

18 ஜனவரி 2019 16:09:04

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில்  இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது

பெய்ஜிங், ஜன. 18- நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளது அது எடுத்து அனுப்பிய படத்தின் மூலம் தெரியவந்து உள்ளது. நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச் சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகு தியை ஆய்வு செய்வது குறித்து முதலில் துவங்கியது சீனாதான். இதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற....... மேலும்

18 ஜனவரி 2019 16:08:04

சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்

சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்

பெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம் வாசிங்டன், ஜன. 18- அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு பெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார். இவர்களில் ஆற்றல் துறையின் (அணு ஆற்றல்) உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்திற்கு ஆதித்ய பம்சாய் மற்றும் கஜானா உதவி செயலாளராக பிமல் பட்டேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கென்யா ஓட்டலில்....... மேலும்

18 ஜனவரி 2019 16:02:04

உலக வங்கித் தலைவர் பதவி: இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?

வாசிங்டன், ஜன.17  உலக வங்கி தலைவர் பதவிக்கு பெப்ஸி கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) இந்திரா நூயி(63) பெயரை பரிந்துரைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யாங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக அண் மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு, உலக வங்கியில்....... மேலும்

17 ஜனவரி 2019 15:20:03

பிரெக்சிட் மசோதா விவகாரம் தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

பிரெக்சிட் மசோதா விவகாரம்  தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

லண்டன், ஜன.17 பிரெக்சிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் தெரசா ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கியது. முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், மிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக் களித்தனர். அய்ரோப்பிய யூனியன் அமைப் பிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் பரிதாப பலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லிமா, நவ. 7- பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர் பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்திற்கான சீனாவின் கதவுகள் மூடப்படாது: சீன அதிபர் சிச்சின்பிங்

பெய்ஜிங், நவ. 7- முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடக்கிறது. சுமார் 172 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த தலைவர் கள், வணிக மற்றும் தொழிற்துறையினர்கள், சர்வதேச அமைப் புகளின் பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். சீன அதிபர் சிச்சின்பிங் ஷாங்காய் நகரில் முதல் சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் (சிமிமிணி) கலந்து கொண்ட வெளிநாட்டு தொழில்முனைவோர் பிரதிநிதிகளை திங்கள் கிழமை சந்தித்தார்.

பின்னர் அவர் சிறப்புரை நிகழ்த்திய போது  சீன தனது சந்தையை உலகத்திற்கு திறந்து வைக்கும் மிக முக்கிய கொள் கையுடன் புதிய சுற்று நடவடிக்கையின் உயர் தொடக்கமாக இந்த பொருட்காட்சி நடவடிக்கை அமைத்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான வேகத்தை தருவதாக இது இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் வெளிப்படையான உலகளாவிய பொருளாதாரத்தை கட்டமைக்க கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்து, அனைத்து நாடுகளும் பாதுகாப்புவாதத்தையும், ஒருதலைப்பட்சவாதத்தையும் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் எதிர்த்து நிற்க வேண்டும்.

பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்சவாத அலைகள் உலகளாவிய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த இறகுமதி பொருட்காட்சி சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு உறுதியளிக்கிறது. ஜெர்மன் இயந்திர கருவிகள், ஜப்பானிய ரோபோக்கள் மற்றும் யு.எஸ். ஆஸ்திரேலிய ஒயின், பிரேசிலிய பண்ணைப் பொருட்கள் மற்றும் தென் சூடானிய கைவினைத் தயாரிப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என உலகளாவிய பல்வேறு தரம் வாய்ந்த காட்சிப் பொருட் களுடனும் புதிய சகாப்தம், பகிரப்பட்ட எதிர்காலம்" என்ற முழக்கத்துடனும்  இந்த பொருட்காட்சி நடத்தப்படுகிறது.

சீனா தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக உலகின் இரண்டா வது மிகப்பெரிய வியாபார இறக்குமதியாளராக இருந்து வருகிறது. சீனாவின் இறக்குமதி செய்யப்பட்ட பொருட் களும் சேவைகளும் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளன உலகத்திற்கான சீனாவின் கதவுகள் மூடப்படாது என்றுமே திறந்திருந்திருக்கும் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner