முன்பு அடுத்து Page:

இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

   இந்திய மாணவர்களுக்கு விசா விதிகளை  தளர்த்த லண்டன் மேயர் கோரிக்கை

லண்டன், ஜூலை 18-  பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண் டும். பிரிட்டனில் வாழ்வதற் கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின் பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப் பிக்க வேண்டும். எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள்....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து

 ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து

சிட்னி, ஜூலை 18- வெள்ளம் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் மற்றும் மயக்க மருந்து நிபுணருக்கு தாய்லாந்து அரசு முன்கூட்டியே சட்டப் பாதுகாப்பு வழங்கியதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்களை உயிருடன் மீட்கும் மிகக் கடுமையான முயற்சியில் தோல்வி ஏற்பட் டால், அதற்காக அந்த இருவர் மீதும் வழக்குத் தொடரப்படு வதைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியா வின் ஏபிசி’....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

எரித்ரியாவில் எத்தியோப்பிய தூதரகம்

எரித்ரியாவில் எத்தியோப்பிய தூதரகம்

  அடிசபாபா, ஜூலை 18- கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எரித் ரியா, தனது அண்டை நாடான எத்தியோப்பியாவில் 20 ஆண் டுகள் கழித்து முதல் முறையாக தனது தூதரகத்தை திறந்தது. பெரும் பகை நாடுகளாக இருந்து வந்த இந்த இரு நாடு களும், தங்களுக்கிடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளை முடித் துக் கொள்வதாக அண்மையில் அறிவித்தன. அதன் ஒரு பகுதி யாக, தற்போது இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     மேலும்

18 ஜூலை 2018 16:14:04

கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த அமீரக இளவரசர்

கத்தார் நாட்டில்  தஞ்சமடைந்த அமீரக இளவரசர்

தோஹா, ஜூலை 18- ஒன்று பட்ட அய்க்கிய அரபு அமீர கத்தை உருவாக்கிய 7 மன்னர் களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான சேக் ரசித் பின் அல்சாரிக், அய்க்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி நாட்டைவிட்டு வெளி யேறியுள்ளார். அய்க்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயி ருக்கு ஆபத்து இருப்பதால் கத் தாரில் தஞ்சமடைந்துள்ளதாக....... மேலும்

18 ஜூலை 2018 16:14:04

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் - வங்காளதேசம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் - வங்காளதேசம் அறிவிப்பு

டாக்கா, ஜூலை 17- 3 நாள் அரசு முறை பயணமாக வங் காளதேசம் நாட்டுக்கு வந் துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகள் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்களும் கையொப் பமானது. வங்காளதேசம் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தியா - வங்காளதேசம் உள்துறை அமைச்சர்கள்....... மேலும்

17 ஜூலை 2018 15:24:03

இணைந்து செயல்பட டிரம்ப்-புதின் விருப்பம்

இணைந்து செயல்பட  டிரம்ப்-புதின் விருப்பம்

  ஹெல்சிங்கி, ஜூலை 17- சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரசிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா--ரஷியா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத் தவும் அவர்கள் உறுதி எடுத்துள்ளனர். உக்ரைன், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவும், ரசியாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றன. அதே போல், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியா தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற....... மேலும்

17 ஜூலை 2018 15:08:03

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

வாசிங்டன், ஜூலை 16- கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் வகை யில் தலையீடு செய்ததாக 12 ரஷ்ய உள வுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டு பதிவு செய்து உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட 29 பக்க குற்றப் பதிவு ஆவணத்தில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: “ஜிஆர்யூ’ என் றழைக்கப்படும் ரஷ்ய உளவுப்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

அகதிகள் விவகாரம் - டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அகதிகள் விவகாரம் - டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாசிங்டன், ஜூலை 16- மெக்சி கோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங் கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது. இதன்படி, அங்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள், பெற் றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. டிரம்பின் அகதிகள் கொள் கைக்கு அவரது மனைவி மெல னியா டிரம்ப், மகள்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

அமெரிக்கா: அகதி சிறுவர்கள் ஒப்படைப்பு

அமெரிக்கா:  அகதி சிறுவர்கள் ஒப்படைப்பு

      வாசிங்டன், ஜூலை 16- அமெரிக் காவில் அடைக்கலம் தேடி வந்த அகதிகளிடமிருந்து பிரிக்கப் பட்ட அவர்களது 7 குழந்தை கள், அவர்களது பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட னர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அகதிகளிட மிருந்து அவர்களது குழந்தை களை பிரிக்கும் நடைமுறை யைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலை யில், அவ்வாறு பிரிக்கப்பட்ட மேலும் 7 சிறுவர்கள் அவர் களது பெற்றோர்களிடம் வெள் ளிக்கிழமை ஒப்படைக்கப்பட் டனர். கவுதமாலாவிலிருந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

   பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

லண்டன், ஜூலை 15- அய்ரோப் பிய யூனியனிலிருந்து பிரிட் டன் வெளியேறும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கைக்குப் பிறகு, பிரிட் டன் மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பிரிட் டனில் வெள்ளிக்கிழமை சந் தித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை முதல் பிரிட்டனில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற தற்குப் பிறகு டிரம்ப் பிரிட்டன் வருவது இதுவே....... மேலும்

15 ஜூலை 2018 15:16:03

தாய்லாந்து குகையில் இருந்து 13 பேரும் மீட்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியாங் ராய், ஜூலை 12- தாய்லாந் தில் வெள்ள நீர் புகுந்த குகைக் குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்கள் மற்றும் அவர் களது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் செவ்வாய்க் கிழமை மீட்டனர்.

இதையடுத்து, குகைக்குள் சிக்கியவர்களைப் பற்றி கடந்த 17 நாள்களாக உலகம் முழுவ தும் நீடித்து வந்த பரிதவிப்பு முடிவுக்கு வந்தது.

குகைக்குள் சிக்கியவர்களை மிக மிக தீவிர முயற்சி எடுத்து, பொருட் செலவு, மனித உழைப்பு என எதையும் பொருட்படுத்தா மல், சிறுவர்களை மீட்க முழு முயற்சி மேற்கொண்ட தாய் லாந்து அரசுக்கும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு சிக்கலான குகைப் பாதையை சிறுவர்கள் கடக்க உதவிய மீட்புக் குழுவினருக் கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த வெற்றியை தாய் லாந்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சமூக தளங்களில் இது தொடர்பான தகவல்களை யும், பாராட்டு மற்றும் கொண் டாட்ட செய்திகளையும் அவர் கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து முகநூல் வலை தளத்தில் தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

குகைக்குள் சிக்கியிருந்த வைல்டு போர்ஸ்’ கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர் கள், அவர்களது பயிற்சியாளர் உட்பட 13 பேரும் மீட்கப்பட்டு விட்டனர்.

மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner